மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!!
மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!! தமிழர்கள் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவது போல் தெலுங்கு பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான “ஆஷாதம் பொனாலு” என்கிற பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடி வருகிறார்கள்.இந்த விழாவில் தன் மகளுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம் தான் தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடிமாத விழாவிற்காக வீட்டிற்கு அழைத்து சீர்வரிசையைப் பரிசாக வழங்குவார்கள். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் … Read more