Breaking News, Entertainment, News, TV Shows
serial actor sridhar

சீரியல் நடிகர் ஸ்ரீதரன் திடீர் மரணம்!… ரசிகர்கள் அதிர்ச்சி…
அசோக்
கே.பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் ஸ்ரீதரன். அதன்பின் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் அப்பா வேடத்தில் அதிகமாக நடித்திருக்கிறார். சின்னத்திரை சீர்யல்களை விரும்பி ...