சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!
கொரோனா லாக் டவுனில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்ட நிலையில் சீரியலுக்காக சூட்டிங் ஆரம்பித்துள்ளது. வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட நடிகை, நடிகர்கள், சென்னை திரும்ப முடியாத நிலையில் அவர்களுடைய ரோலில் வேறு நபர்களை வைத்து சூட்டிங் எடுக்க, சின்னத்திரை முடிவு செய்துவிட்டது. இதனால் பல பிரபல சீரியல்களின் கதாநாயகிகள் மாற்றப்பட்டனர். அந்த வரிசையில் ஜீ தொலைக்காட்சியின் “இரட்டை ரோஜா” தொடரில் ஷிவானிக்கு பதிலாக, சாந்தினி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது குறித்து சாந்தினி கூறியதாவது: … Read more