தற்கொலைக்கு முயன்ற பூஜா ஹெக்டே!! காரணம் இதுதானாம் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்!!
தற்கொலைக்கு முயன்ற பூஜா ஹெக்டே!! காரணம் இதுதானாம் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்!! பிரபல பீஸ்ட் பட நடிகையான பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டிவிட்டரில் அதிர்ச்சியான செய்தி வெளியானது. இதனால் இந்த செய்தியை பரப்பியவர்கள் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் இவர் தெலுங்கு,தமிழ்,இந்தி, உள்பட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். தமிழில் வாய்ப்புகள் இல்லையேன்றாலும் தெலுங்கு,இந்தி படங்களில் நடித்து வருகிறார். … Read more