அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்
அரசு அலுவலங்களுக்கு வந்த அரசின் புதிய உத்தரவு!கட்டாயம் இனி இப்படிதான் வேலை செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் திருமணங்களில் மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி … Read more