SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!!
SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள் எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில் உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more