கண்ணீர் விட்ட அமைச்சர்! ஆறுதல் கூறிய பொதுமக்கள்!
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலில் மிக பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக திமுக என்று அனைத்து கட்சிகளும் மிக பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கடந்த பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகள் திட்டங்கள் போன்றவற்றை எல்லாரிடமும் எடுத்துரைத்து வாக்கு கேட்டு வருகிறது. அதேபோல எதிர்கட்சியான திமுக கடந்த பத்து வருட காலமாக அதிமுக மிகப்பெரிய ஊழலை செய்திருப்பதாகவும், அதன் பட்டியலை ஆளுநரிடம் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை … Read more