இந்த லாரி ஓட்டுனர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து!
இந்த லாரி ஓட்டுனர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிவு நீர் அதிகமாக கலக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் சுகாதாரமற்ற நிலை உண்டாகிறது. இதனை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாகவே வந்து வழக்கு பதிவு செய்தது. அதன் பேரில் பழைய விதிமுறைகளை திருத்தம் செய்து புதிய விதிமுறைகள் அமல்படுத்த கோரி தமிழக அரசிடம் கோரிக்கையும் … Read more