சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!
சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!! சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.அந்த … Read more