பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்! தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.இது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று செய்யூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 85 … Read more