Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports

Sexual Harassment of Actress

பாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி தகவல்!

ஜனவரி 21, 2023 by Parthipan K
Movie producer involved in sexual harassment! Dissatisfaction information that appeared in the source of the model's beauty! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் தன்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலமாக தன்னுடைய குடும்பம்,நண்பர் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் தகாத செய்திகள்,வீடியோ போன்றவை அனுப்பி அவதூறு ஏற்படுத்தி உள்ளனர்.இதுமட்டுமின்றி வேறு சில சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவதூறு பரப்பி உள்ளனர் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் துணை தலைவரான சுர்ஜீத் சிங் ரத்தோர்(27) இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.மேலும் அவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் முன்பை அந்தேரி மேற்கு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவர் மேல் நடிகைக்கு பாலியல் தொல்லை,தகாத செயல், துன்புறுத்தல்,அவதூறு பரப்புதல் என பல குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் அவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்,எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவன மேலாண் இயக்குனர் என்பதும் தெரியவந்தது.

பாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி தகவல்! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் தன்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலமாக தன்னுடைய குடும்பம்,நண்பர் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் தகாத செய்திகள்,வீடியோ போன்றவை அனுப்பி அவதூறு ஏற்படுத்தி உள்ளனர்.இதுமட்டுமின்றி வேறு சில சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவதூறு பரப்பி … Read more

Categories Breaking News, Cinema Tags Fake Insta Account, Inappropriate News, Maharashtra State, Model Beauty, Mumbai, producer, Sexual Harassment of Actress, SSR Films Film Company Managing Director, Video, எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் திரைப்பட நிறுவன மேலாண் இயக்குனர், தகாத செய்திகள், தயாரிப்பாளர், நடிகைக்கு பாலியல் தொல்லை, போலி இன்ஸ்டா கணக்கு, மகாராஷ்டிரா மாநிலம், மாடல் அழகி, மும்பை, வீடியோ Leave a comment
© 2025 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress