வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை வழக்கில்.. பிரபல நடிகைகளுக்கு மகளிர் ஆணையம் சம்மன்!
பிரபல நடிகைகளுக்கும் தேசிய மகளிர் ஆணையம் மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட வழக்கில், சம்மன் அனுப்பியுள்ளது. சன்னி வர்மா என்பவர் ஐஎம்ஜி வென்சர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், மிஸ்டர், மிஸ் இந்தியா போட்டிகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. பல இளம்பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு வாங்கி தருவாகக் கூறி பல பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் இந்நிறுவனத்தின் சன்னி வர்மா … Read more