இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!
இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்! நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விசயமே எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்னும் … Read more