பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்கள் படிப்பதற்கு அனைத்து பொருட்களும், யூனிபார்ம், புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், க்ரேயான்ஸ், ஸ்கூல் பேக் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. தற்போது திருக்குறளின் 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. திருக்குறள் இலக்கியங்களில் சிறந்தது. திருக்குறளின் … Read more