கேரளத்து சேச்சி தமிழகத்தின் அம்மாவான கதை!

கேரளத்து சேச்சி தமிழகத்தின் அம்மாவான கதை!

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட நடிகை ஷகிலா மலையாள திரையுலகில் கவர்ச்சியில் உச்சபட்ச நடிகையாக வலம் வந்தவர் இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வருகை தந்தார். ஆனால் இவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இறுதியில் கவர்ச்சி நடிகையாகவே மாற்றியிருக்கிறார்கள் மலையாள திரையுலகினர். சகிலா மலையாளம் மட்டும் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் மட்டும் அல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆகவும் … Read more

ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? – பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? - பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

நடிகை ஷகீலாவின் திருநங்கை மகள் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியலில் ஆணாக நடித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை ஷகீலா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கவர்ச்சி தான். திரைத்துறையில் கவர்ச்சியை தனக்கான வழியாய் தேர்வு செய்த ஷகீலா பல விமர்சனங்களை தனது வாழ்வில் எதிர்கொண்டதுண்டு. ஆரம்பக்கட்டத்தில் திரைக்கு வந்த ஷகீலா சில கேரக்டர்களில் நடிக்க 90களில் மெல்ல மெல்ல கவர்ச்சியை கையில் எடுத்தார். காரணம் அவரது குடும்ப சூழல் என்கிறார்கள். உடன்பிறந்தவர்களின் படிப்பிற்காகவும் … Read more