ஷங்கர் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

Director Karthik Supuraj in Shankar movie!

ஷங்கர் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்! விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.இதையடுத்து ஜிகர்தண்டா,இறைவி மற்றும் மெர்குரி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்டப் படங்களையும் இயக்கினார். அதற்கடுத்து மிகவும் புகழ் பெற்ற இவர் ரஜினியின் நடிப்பில் பேட்ட, தனுஷின் நடிப்பில் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் ஆனார். தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து … Read more