ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!
ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிறிதளவு சலசலப்புடன் மாலைக்கு பின் கலகலப்புடனும் இருக்கும் நாள். நிதி நிலைமை அணுகலமாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். … Read more