சாதாரண எலக்ட்ரீசியன் பிரம்மாண்ட இயக்குனர் ஆனது எப்படி? ஷங்கர் பர்த்டே ஸ்பெஷல் Biopic
1963-இல் கும்பகோணத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். BE படித்து அமெரிக்கா சென்றுவிடும் கனவுடன் BEக்கு அப்ளிகேஷன் மட்டும் போட்டுவிட்டு அதுவாகவே வந்துவிடும் என நம்பி அதை சரியாக வாங்கத்தெரியாமல் பி.இ படிப்பை கோட்டைவிடுகிறார். அதன் பிறகு, வேறு வழியில்லாமல் ITI படித்து, எதோ ஒரு தொழிற்சாலையில் மாதம் 600 ரூபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு தொழிலாளர்கள் சங்க குழப்பத்தில் ஜெயிலுக்கு சென்றவர், தன் போக்கில் வாழ்ந்து எப்படியாவது “பெரியாள்” ஆகி விடலாம் என சின்ன சின்ன … Read more