முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம்!!
முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது அரசின் நடவடிக்கை இல்லை என்றும், துறை விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் சாந்த மூர்த்தி என்ற ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக … Read more