share market stateus

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

Parthipan K

ஆகஸ்ட் மாதத்தின்  முதல் நாளில் இருந்தே, பங்குச்சந்தை கரடி ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது. ...