லேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி

லேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி

ஆசியாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனமான டொஷிபா(TOSHIBA) தனது லேப்டாப் விற்பனையில் வியாபாரத்தினை நிறுத்துவதாக கூறியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனம் டொஷிபா. எலக்ட்ரானிக் துறையில் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வருகிறது. இதன் லேப்டாப் தயாரிப்பானது தற்போது விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது. கணினி பயன்பாடுகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. மேலும் மடிக்கணினிகள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும். ஆனால் தற்போது திடீரென்று தனது வியாபாரத்தை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு … Read more