தனுஷுக்கு வில்லனாகப்போகும் ‘கேஜிஎஃப்’ பட பிரபலம்..வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !
இந்த ஆண்டில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ‘கேஜிஎஃப்-2’ படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். அந்த படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் பிரபலமான இவர் பல ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more