கொரியா பெண்களின் பளபளப்பான முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா ?
அழகான முகம் வேண்டுமென்று யார் தான் நினைக்கமாட்டார்கள், மனிதர்களாக பிறந்த அனைவருமே தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கொரிய பெண்களின் சரும அழகை கண்டு பல பெண்களும் பொறாமை கொண்டு வருகின்றனர். அந்த பெண்களது சருமம் பளபளவென்று பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது, இதற்கு காரணம் அவர்கள் பின்பற்றும் ‘ஜாம்சு’ எனும் ஒருவித டெக்னிக் தான். கொரிய வார்த்தையில் ஜாம்சு என்றால் நீரில் மூழ்குதல் என்பது பொருளாகும், அதாவது … Read more