பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தினமும் கடையில் வைத்த பணம் காணாமல் போனதால் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பதிவான காட்சியைக் கண்டு அவர் திகைத்து போனார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடும் சமயத்தில் கல்லாப் பெட்டியில் 50, 100 … Read more