சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்… திருச்சி மாவட்டத்தில் சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தாய் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரியனம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி … Read more