துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பிரபல தெலுங்கு நடிகர் தனது மனச்சோர்வு போராட்டங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியில் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு மனச்சோர்வு இருப்பதாகவும் அதை சமாளிப்பது தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பற்றி கூறினார். மேலும் தனக்கு 17 வயது இருக்கும் பொழுது … Read more