’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்! தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்துவரும் அடுத்த படமான ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு 21 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பொறியியல் கல்லூரியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று … Read more