லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் சோழவேந்தன். இவருக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ்(11) மோகித்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில் மகாலட்சுமி என்ற சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மார்ட்டில் விற்பனையாளர் மற்றும் அனைத்து பணிகளையும் செய்யும் ஊழியராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். … Read more