FD கணக்கில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகள் எஃப்டிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றது. ஸ்ரீராம் ஃபைனான்ஸின் புதிய எஃப்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன, இந்த என்பிஎஃப்சிகள் எஃப்டிக்களுக்கு 9.36% வட்டியை தருகிறது. இதுதவிர 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7 சதவீதத்தில் இருந்து 7.30 சதவீதமாக உயர்த்தியது மற்றும் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7.30 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக … Read more