பிரபல நடிகையின் ட்விட்டர் திடீர் முடக்கம்!! இதுதான் காரணமா??

பிரபல நடிகையின் ட்விட்டர் திடீர் முடக்கம்!! இதுதான் காரணமா??

தமிழ்சினிமாவில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நாயகியாக நடிப்பவர் ஈஷா ரெபா. தற்போது இவர் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஈஷா ரெபா. அவ்வபோது தன்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் லாக் டவுன் காலத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக அவர்களுடன் உரையாடுவதில் பொழுதுபோக்கை கழித்து வந்தார். … Read more