தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் “ ராஞ்சனா”, “ஷமிதாப்” ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது மூன்றாவது படமாக  ராஞ்சனா பட இயக்குனருடன் “அத்ராங்கெரே” என்ற படத்தில்   மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ். “அத்ராங்கெரே” என்ற படத்தில் தனுஷுடன் பாலிவுட்டின் ஆக்சன் கிங் அக்ஷய் குமார் இணைவது ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த … Read more