நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ் செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ் செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! திருநெல்வேலி மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன் திரு. சந்திர சுபாஸ்/ 27 .கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறைக்கு பணியில் சேர்ந்தவர்.இவர் கபடி விளையாட்டு வீரர். *திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரையில் வாகன விபத்தில் உயிரிழந்து விட்டார்.இவரது அப்பா மகாராஜன் ஊரில் … Read more