இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!! வெளிவந்த ஹேப்பி நியூஸ்!!
இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!! வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி ஆகும். நாளை ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமான நாளாகும். அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்வது வழக்கம். ஆடி மாதம் முழுவதிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. … Read more