நடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
நடப்பு கல்வியாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஹோமியோபதி துறை துணை ஆணையரகம் அறிவித்துள்ளது.2023-2024 கல்வியாண்டிற்கான எம்.டி சித்தா மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2023ம் ஆண்டு நுழைவுத் தேர்வெழுதி தேர்ச்சி விழுகாட்டினை வைத்துள்ள மாணவர்கள் இம்மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த தகவல்களை www.tnhealth.tn.gov.in சுகாதார துறையின் வலைதள முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இம்மருத்துவ படிப்பிற்கான அப்ளிகேஷன் இவ்வாணையரங்கத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் இதற்கான தகுதி தரவரிசைப்படி கவுன்சிலிங் அட்டவணை மற்றும் பிற தகவல்களை … Read more