தோனி பட நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல பாலிவுட் நடிகர் !

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி, இவர் தற்போது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஜோடி துபாயில் இருக்கின்றனர், இங்குதான் இவர்களின் திருமணமும் நடைபெறப்போவதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் அவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் … Read more