சிக்கிம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!
சிக்கிம் மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய் தோற்றால் 499 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 25ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் இதுவரை யாரும் கொரோனா நோய் தொற்றால் பலியாகவில்லை. ஆனால் தற்பொழுது கிழக்கு சிக்கிம் மாவட்டம் ரோங்லி பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சர் துடோப் நம்பியால் நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஏற்கனவே, அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். … Read more