மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேர் கைது! அதிரடி காட்டிய போலீஸ்!
மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேர் கைது! அதிரடி காட்டிய போலீஸ்! பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா ஜாதவ். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வங்கி கணக்கு காலாவதி ஆகி விட்டதாக கூறி, அந்த வங்கி கணக்கை புதுப்பிக்கும்படியும், மர்ம நபர்கள் சிலர் கடந்த மாதம் இவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். அவரும் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணைப் பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மர்மநபர்கள் மோசடி … Read more