அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Superstar rajini's annatha film going to be completed

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்தத் திரைப்படத்தில் மீனா,குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜெகபதிபாபு,பிரகாஷ்ராஜ்,சூரி,சதீஷ்,ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர்.டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தர்பார் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.முதல் … Read more