வடிவேலு பாணியில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்! அவையில் ஏற்பட்ட சிரிப்பலை!
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கார் கதவை திறந்து விட்டு வெளியே வருவார் அவர் வருவதை பார்த்து அங்கு இருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவார்கள், இதனை கண்டு தன்னை பார்த்து பயந்து ஓடுவதாக எண்ணிக் கொள்ளும் வடிவேலு கெத்தா நடந்து வருவதாக நினைத்து வந்து கொண்டிருப்பார். ஆனால் இறுதியில் பார்க்கும்போது அவருடைய வேட்டி கார் கதவில் மாட்டிக் கொண்டு இருப்பதால் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் இவ்வாறு நடந்து வந்திருப்பார். இதன் காரணமாக, தான் மற்றவர்களெல்லாம் இவரைக் … Read more