உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிடுங்க!.. சரண்டர் ஆன சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!…
திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. வாயை திறந்து பேசினால் கெட்ட வார்த்தைகள் சரளமாக கொட்டும். ஆனால், அதை ரசிக்கவே ஒரு கூட்டம் இருப்பதால் திமுக தலைமை இவர் ,மீது பெரிதாக எந்த நடவடிகையும் எடுக்காது. திமுக மேடைகளில் அசிங்கமாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். மற்ற கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தால் திமுக இவர் மீது நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டிவிட்டு பின்னர் மீண்டும் அவரை திமுக மேடைகளில் பேச விடுகிறார்கள். சில … Read more