டிசம்பர் 20 இல் “ஹீரோ” இவர்தான் ! இன்று அறிவிப்பு வெளியானது.
சீமராஜா, Mr local சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முன்னதாக வெளி வந்து சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் பெரும் வருத்தத்தில் உள்ளார். பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ‘Mr.லோக்கல்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். … Read more