4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!
4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். … Read more