சனாதன குறித்த சர்ச்சை விவகாரம்!! பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!!

Controversy about Sanatana!! Prime Minister Modi's action order!!

சனாதன குறித்த சர்ச்சை விவகாரம்!! பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதன ஒழிப்பு குறித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும்  உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உட்பட 262 பேர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அது மட்டும் … Read more

இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்… பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்… 

  இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்… பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்…   இந்திய நாட்டின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி என்று அழைக்கப்பட்ட பிந்தேஷ்வர் பதக் தன்னுடைய 80வது வயதில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார்.   இந்திய நாட்டின் பொதுக் கழிவறையின் முன்னோடியாக கருதப்படுபவர் பிந்தேஷ்வரர் பதக். இவர் சமூக ஆர்வலர். 1970ம் ஆண்டு சேவை நிறுவனத்தை தொடங்கிய பிந்தேஷ்வரர் பதக் பொதுக் கழிவறைகளை கட்டி … Read more

“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!!

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!! இந்தியாவில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019  ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று மொத்தம் 24  Zவழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது முதலில் சென்னை மற்றும் மைசூருக்கு இடையில் துவங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் சேலம், திருப்பூர் மற்றும் … Read more

பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!!

Beware BJP!! Udhayanidhi Stalin warned people!!

பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, தமிழக விளையாட்டு துறையும், HCL என்ற தனியார் நிறுவனமும் இணைந்து ஒரு மிதிவண்டி போட்டியை நடத்துகிறார்கள். இதை மூன்று வகையாக பிரித்து வயது வாரியாக நடத்த இருக்கிறார்கள். இந்த போட்டியில் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இதற்கு முழு பணத்தொகையையும் HCL நிறுவனம் தான் … Read more

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!   இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   … Read more

பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!

பொது மக்களுக்கு ஜாக்பாட் செய்தி!! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் துவக்கம்!!  இந்தியாவில் கர்நாடகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் பெங்களூருக்கும் தார்வாட்டுக்கும்  இடையே ஜூன் 27ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. இது பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. நாட்டிலேயே அதிக வேகமாக இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க போவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழ்நிலையில் முழுக்க … Read more

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!! தமிழக அரசுக்கும் ஆளுநர் கூறும் கருத்துக்கும் எப்பொழுதும் எதிரும் புதிரும் ஆக தான் இருக்கும். அந்த வகையில் தமிழக அரசு பலவளைகளில் ஆளுநரை  இழிவுபடுத்தி வருகிறது. அதனால் தமிழகத்தில் ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உள்ள பகையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர ஒரு நாளும் குறைவதில்லை. இதனின் உச்சகட்டம் தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை. அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி … Read more

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!!

Unity rally due to Prime Minister's visit!! People chanting Vande Mataram!!

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!! நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மொடி வருகின்ற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார். அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனும், மற்றும் முதல் பெண் மணியான ஜில் பைடனும் பிரதமர் நரேந்திர மோடியை உரிய மரியாதையுடன் வரவேற்கவிருக்கின்றனர்.இதனையடுத்து பிரதமர் மோடிக்கு இவர்கள் இருவரும் ஜூன் 22-ஆம் தேதி சிறப்பு விருந்து ஒன்றினை அளிக்கின்றனர். … Read more

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா??

செல்லாமல் போன ரூ 2000!! வங்கியில் செலுத்தினால் மீண்டும் ஏடிஎம்மில் வருமா?? கடந்த மாதம் 2000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் 2000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது வங்கியில் அந்த 2000 நோட்டுக்களை என்ன செய்வார்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் போலி நோட்டுக்களை கண்டுபிடித்து கரன்சி செஸ்டுக்கு அனுப்பி வைப்பர். … Read more

நாங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை – குமாரசாமி பேட்டி!!

We are not slaves of Congress Party - Kumaraswamy interview!!

நாங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை – குமாரசாமி பேட்டி!! மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இந்த அழைப்பை ஏற்று பல கட்சிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளது. இதற்கு மத்தியில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் … Read more