ஆறு எம்பிக்கள் மீது பாய்ந்தது உரிமை மீறல் தீர்மானம்!
பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மசோதாக்களை எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பினை மீறியும் அரசு நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையின் மண்டபத்துக்கு வருகைதந்த அரசுக்கு எதிரான முழக்கங்களை பெருமளவில் எழுப்பினர்.அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயகர் முகத்தில் எறியவும் சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் … Read more