பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு
பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; மூன்று காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர் தனி பிரிவு காவலர்கள் என மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி … Read more