தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை! ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். ‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ‘டான்’ படத்தை, சிவகார்த்திகேயன் … Read more