“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்!
“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்! காவல்துறை அதிகாரிகளை பார்த்தாலே இயல்பாக மக்கள் மனதில் ஒரு வித மதிப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. ஏனெனில், சக மனிதர்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியையும் ஈடுபாடும் காவலர்களை தனித்துவமாக சுட்டிக்காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானில் இதேபோல ஒரு தனித்துவமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருடர்களை பிடிப்பதற்காக “ரோலர் ஸ்கேட்டிங்” மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரோலர் ஸ்கேட்டிங் மூலம் விளையாட்டு மட்டும் அல்ல வித்தியாசமாக, நாட்டிற்கு விரோத செயல்களை … Read more