வம்புக்காரி மீரா மிதுனுக்கு கடும் கண்டன அறிக்கை: இயக்குனர் சங்க தலைவர்!! இவர் வெகுண்டெழு காரணம் இதுதானா? தெரியாம போச்சே!!
பாலிவுட் முதல் கோலிவுட் வரை யாரையும் விட்டுவைக்காமல் வம்புக்கு இழுக்கும் வம்புகாரி மீரா மிதுன் நெட்டிசன்கள் சரமாரியாக கழுவி கழுவி ஊற்றினாலும் அடங்கமாட்டார். கதாநாயகிகள் எல்லாம் என்னை காப்பி அடிக்கின்றனர் என்று ஹீரோயின்களை சீண்டிய மீரா மிதுன், அதைத்தொடர்ந்து நடிகர் விஜய், சூர்யா, கமலஹாசன் என அவர்களையும், அவர்களுடைய மகள், மகன், மனைவி குடும்பத்தாரையும் தரக் குறைவாக பேசிய வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். அவர்களுடைய ரசிகர்கள் பலவகையில் அவமானப்படுத்தினர். இறுதியில் மீரா மிதுன் கண்ணீர் … Read more