ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!
ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி! கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்ந்து அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் … Read more