இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!
இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி! கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இரு நாட்களுக்கு முன் 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வழிமறித்த சேர்தலா போலீசார் விசாரணை என்ற பெயரில் மிகவும் அவமரியாதையாக என்னிடம் பேசினார்கள் என்றும், குறிப்பாக எனது மகளின் … Read more